LOGO

அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் [Sri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills TempleSri Swami sathuragiri hills Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   சுந்தரமகாலிங்க சுவாமி
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் சதுரகிரி-625 705 மதுரை மாவட்டம்.
  ஊர்   சதுரகிரி
  மாவட்டம்   மதுரை [ Madurai ] - 625 705
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக, சற்று சாய்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.திசைக்கு நான்கு கிரிகள் (மலைகள்) வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக 
அமைந்த காரணத்தால் இம்மலை சதுரகிரி என்று பெயர் பெற்றது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர். மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள 
மூலிகைகள் நிறைந்த குன்றை சஞ்சீவி மலை என்கின்றனர். சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது. பழநியிலுள்ள நவபாஷாண 
முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, 
இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள். மகாலிங்கம் 
கோயிலின் வடக்கே ஊஞ்சல் கருப்பண சாமி கோயில் உள்ளது. சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும். ஆடி 
அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது. சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஆடி 
அமாவாசை திருவிழாவின் போது ஜெனரேட்டர் பயபடுத்துகின்றனர்.சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என 
விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் ஆனந்த வல்லி என்ற திருநாமத்தில் 
லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். 
விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக, சற்று சாய்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள். மகாலிங்கம் கோயிலின் வடக்கே ஊஞ்சல் கருப்பண சாமி கோயில் உள்ளது. சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.

ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது. சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஆடி அமாவாசை திருவிழாவின் போது ஜெனரேட்டர் பயபடுத்துகின்றனர். சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர்.

இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் ஆனந்த வல்லி என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் திருப்பரங்குன்றம் , மதுரை
    அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் திருவேடகம் , மதுரை
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்

TEMPLES

    குருசாமி அம்மையார் கோயில்     விஷ்ணு கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     சுக்ரீவர் கோயில்
    சிவன் கோயில்     முனியப்பன் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     குருநாதசுவாமி கோயில்
    சாஸ்தா கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    தியாகராஜர் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    வீரபத்திரர் கோயில்     அய்யனார் கோயில்
    ஐயப்பன் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    சடையப்பர் கோயில்     எமதர்மராஜா கோயில்
    திவ்ய தேசம்     வல்லடிக்காரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்