LOGO
  முதல் பக்கம்    அரசியல்    அரசியல் வரலாறு Print Friendly and PDF
- கட்சிகள் (Political Parties )

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் அரசியல் வரலாறு

தமிழக முன்னேற்ற கழகம் ஒரு தமிழ்நாட்டு அரசியல் கட்சி. இக்கட்சி பெரும்பாலும் தேவேந்திர மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் உருவாக்கப்பட்டது.


தோற்றம்:


     இக்கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் ஆவார்.


விழிப்புணர்வு மாநாடு:


     தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு மாநில மாநாடு மதுரை,விரகனூர் ரோட்டில் நடந்தது.கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் மாநாடு குறித்து விளக்கி பேசினார்.மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.


மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


     தேவேந்திர குலத்தினரை ஆதிதிராவிடர்கள் என்று கூறாமல் பட்டியலின மக்கள் என்று அழைக்க வேண்டும். மதுரை விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்கு தேவேந்திர குல மக்கள்தான் அதிக அளவில் நிலத்தினை வழங்கியுள்ளனர். எனவே விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரனார் பெயரை சூட்டுவதுடன், அவரது நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.பட்டியலின மக்களுக்கு அனைத்து நிலை பதவி உயர்விலும் இடஒதுக்கீட்டினை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மேலும் தனியார் துறையிலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்டியலின கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

by Swathi   on 29 Aug 2012  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழகத்தில் முத்திரை பதித்த சுயேட்சைகள்.... தமிழகத்தில் முத்திரை பதித்த சுயேட்சைகள்....
2016 சட்டமன்ற தேர்தல் - இளைஞர் கூட்டமைப்புக்கு 27ஆம் இடம் 2016 சட்டமன்ற தேர்தல் - இளைஞர் கூட்டமைப்புக்கு 27ஆம் இடம்
2011, 2016 தமிழக சட்டமன்ற தேர்தல்களில் கட்சிவாரியான  ஓட்டு விகிதங்கள் 2011, 2016 தமிழக சட்டமன்ற தேர்தல்களில் கட்சிவாரியான ஓட்டு விகிதங்கள்
தமிழக சட்டமன்றம் - 1952 முதல் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பு தமிழக சட்டமன்றம் - 1952 முதல் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பு
2016 தமிழக சட்டமன்ற தேர்தல் கட்சி வாரியாக வாக்கு சதவிதம் 2016 தமிழக சட்டமன்ற தேர்தல் கட்சி வாரியாக வாக்கு சதவிதம்
தமிழக சட்டசபை ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தமிழக சட்டசபை ஆளும் கட்சியும், எதிர்கட்சியும்
காந்திய மக்கள் இயக்கத்தின் வரலாறு காந்திய மக்கள் இயக்கத்தின் வரலாறு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் வரலாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் வரலாறு
கருத்துகள்
20-May-2020 11:44:53 A.Dinesh said : Report Abuse
good
 
07-Dec-2019 10:26:02 S.Ravi said : Report Abuse
1983 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து "தேவேந்திர குல வேளாளர்'" என்ற அடையாள சொற்களை அனைவரின் மனதிலும் மதியச்செய்தவர் மாவீரன் பெ.ஜான்பாண்டியன் என்பது சமுதாய சொந்தங்கள் மற்றும் மாற்று சமுதாய மக்களுக்கும் தெரியும்.போலீசையும், மாற்று சமுதாய எதிரிகளையும் 1985 ஆண்டுகளில் சமுதாயத்தை ஒன்றினைய வைத்து மிரளச்செய்தவர் ஜான் பாண்டியன் ஒருவரே.தேவேந்திர குல வேளாளர் என்ற வார்த்தையை அப்போதைய தமிழக முதல்வர் MGR அவர்களின் பரப்புரையில் பேச செய்த மாபெரும் சமுதாய ஆயுதம் பெ.ஜான்பாண்டியன் என்பதை இப்போது வாழும் இளைஞர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.போடி கலவரம்,சாத்தூர் கலவரங்களில் இனச்சொந்தங்களுக்கு "போர்வாள்" என வாழ்ந்து வென்ற மாவீரன் இன்று சமுதாய பாதுகாப்பு சுவராகவே இருக்கிறார்.இவரை வாழும் "புரட்சி புத்தகம்"என நினைத்து இவர் போல கற்பனை செய்து கொண்டவர்கள் சிலர் இன்று பல தாழ்த்தப்பட்ட சமுதாய தலைவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.எந்த ஒரு பத்திரிகையும் ஆதரவுஇல்லாத 1987 ஆம் ஆண்டுகளில் தினசரி நாளிதழ் 40 பைசா காசுயில்லாமல், ஜான்பாண்டியனின் செய்தியை படிக்க டீக்கடையில் காத்திருந்த கூட்டத்தை மறக்க முடியாது. ஜான்பாண்டியன் என்ற ஆயுதத்தை நாம் முறையாக நாம் தீட்டி பயன்படுத்தினோம். இந்த ஆயுதத்தை காட்டி அனைவரையும் துரத்தினோம் என்பதை மறந்து விடாதீர்கள்......... .இது பல ஆண்டுகளுக்கு முன்பு சாத்தூர் 18 பட்டி தே.கு.வேளாளர் சங்கம் அமிர்தராஜ் அவர்கள் பேசியது.நினைவில் பதிவு செய்தவர் S.ரவி.சிவகளை.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.