|
|||||
கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் விழாவில் அப்துல் கலாம் !! |
|||||
வரும் ஜூலை 13ம் தேதி கவிப்பேரரசு வைரமுத்துவின் 60வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா கோவை கொடீசியா அரங்கில் நடக்கிறது.
இதன் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விழா காலை 10 மணிக்கு துவங்கி இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.
கருத்தரங்கம், இரத்த தானம், 6000 மரக்கன்று நடுதல், 60 பள்ளிகளுக்கு கவிஞரின் 36 படைப்புகள் அடங்கிய பேழைகள் வழங்குதல், மாநிலம் தழுவிய கல்லூரி மாணவர்களுக்கு இலக்கிய போட்டிகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் விழாவில் அப்துல் கலாம் !!
வரும் ஜூலை 13ம் தேதி கவிப்பேரரசு வைரமுத்துவின் 60வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா கோவை கொடீசியா அரங்கில் நடக்கிறது. இதன் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விழா காலை 10 மணிக்கு துவங்கி இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. கருத்தரங்கம், இரத்த தானம், 6000 மரக்கன்று நடுதல், 60 பள்ளிகளுக்கு கவிஞரின் 36 படைப்புகள் அடங்கிய பேழைகள் வழங்குதல், மாநிலம் தழுவிய கல்லூரி மாணவர்களுக்கு இலக்கிய போட்டிகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இவ்விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இவருடன் கே.பாலசந்தர், கே.எஸ்.ரவிக்குமார், பாரதிராஜா, மணிரத்னம் மற்றும் பலர் பங்கேற்க உள்ளனர்.
|
|||||
by Swathi on 04 Jul 2014 0 Comments | |||||
Tags: Vairamuthu 60th Birthday கவிப்பேரரசு வைரமுத்து வைரமுத்து அப்துல் கலாம் கொடீசியா | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|