|
|||||
வாழைப்பூ கூட்டு |
|||||
தேவையானவை:
வாழைப்பூ - 4 மடல் துவரம் பருப்பு , பாசி பருப்பு - 1 /4 கப் சின்ன வெங்காயம் - 1 தக்காளி - 1 மஞ்சள் பொடி - 1 /2 ஸ்பூன் தேங்காய் துருவல் - 3 ஸ்பூன் பூண்டு - 8 பல் மிளகாய் - 1 சீரகம் - 1 ஸ்பூன் சோம்பு - 1 ஸ்பூன் கடுகு ,உளுந்து ,கறிவேப்பிலை - தாளிக்க ஆயில் - 2 ஸ்பூன் உப்பு
செய்முறை: 1.பூவை நரம்பை நீக்கி பொடியாக நறுக்கவும். 2.பூவை பருப்புடன் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும் . 3.பூண்டு,சீரகம் ,சோம்பு ,தேங்காய் துருவலை விழுதாக்கவம். 4.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுந்து ,கருவேப்பிலை தாளிக்கவும் . 5.பின்னர் வெங்காயம் ,தக்காளி ,மஞ்சள் பொடி ,உப்பு சேர்த்து வதக்கவும். 6.நன்கு வதங்கியதும் பூ,பருப்பு கலவை ,தேங்காய் விழுது ,தேவையான அளவு தண்ணீர்சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். |
|||||
by Swathi on 04 Nov 2011 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|