LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சி.வி.குமாருடன் கைகோர்க்கும் விஷ்ணு !!

சமீபத்தில் தயாரிப்பாளார் சி.வி.குமார் தயாரித்து வெளிவந்த முண்டாசுப்பட்டி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் ராம் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

 

முண்டாசுப்பட்டி படத்தின் பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூலை குவித்தது. இதன் காரணமாக சி.வி.குமார் முண்டாசுப்பட்டி படத்தின் இயக்குனர் ராமுக்கு அடுத்தப்பட வாய்ப்பையும் கொடுத்து, முண்டாசுப்பட்டி-2 எடுக்க ஆயத்தமாகிவிட்டார்.

 

அதோடு, அப்படத்தின் ஹீரோவான விஷ்ணுவையும் இரண்டு படங்களில் கமிட் பண்ணி இருக்கிறார்.

 

விஷ்ணு நடிக்க உள்ள இரண்டு படங்களில் ஒன்று முண்டாசுப்பட்டி-2 மற்றொன்று சூது கவ்வும் இயக்குநரின் அடுத்த படம்.

 

இந்த இரண்டு படங்களையும் சி.வி.குமார் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

சி.வி.குமாருடன் கைகோர்க்கும் விஷ்ணு !!
சமீபத்தில் தயாரிப்பாளார் சி.வி.குமார் தயாரித்து வெளிவந்த முண்டாசுப்பட்டி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் ராம் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. முண்டாசுப்பட்டி படத்தின் பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூலை குவித்தது. இதன் காரணமாக சி.வி.குமார் முண்டாசுப்பட்டி படத்தின் இயக்குனர் ராமுக்கு அடுத்தப்பட வாய்ப்பையும் கொடுத்து, முண்டாசுப்பட்டி-2 எடுக்க ஆயத்தமாகிவிட்டார். அதோடு, அப்படத்தின் ஹீரோவான விஷ்ணுவையும் இரண்டு படங்களில் கமிட் பண்ணி இருக்கிறார். விஷ்ணு நடிக்க உள்ள இரண்டு படங்களில் ஒன்று முண்டாசுப்பட்டி-2. மற்றொன்று சூது கவ்வும் இயக்குநரின் அடுத்த படம். இந்த இரண்டு படங்களையும் சி.வி.குமார் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
by Swathi   on 22 Jul 2014  0 Comments
Tags: Mundasupatti 2 Vishnu   Vishnu CV Kumar   சி வி குமார் விஷ்ணு              
 தொடர்புடையவை-Related Articles
சி.வி.குமாருடன் கைகோர்க்கும் விஷ்ணு !! சி.வி.குமாருடன் கைகோர்க்கும் விஷ்ணு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.