LOGO

அருள்மிகு வேதநாராயணப்பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு வேதநாராயணப்பெருமாள் திருக்கோயில் [Sri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal TempleSri vedhanarayanaperumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   வேதநாராயணப்பெருமாள்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி நிர்வாக அதிகாரி, அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில், திருநாராயணபுரம் - 621 203. திருச்சி மாவட்டம்.
  ஊர்   திருநாராயணபுரம்
  மாவட்டம்   திருச்சிராப்பள்ளி [ Tiruchirappalli ] - 621 203
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     பிள்ளைத்திருநறையூர் அரையர் என்ற பக்தர், தன் மனைவி, ஆறு குழந்தைகளுடன் சுவாமியைத் தரிசிக்க வந்தார். அப்போது சுவாமி சன்னதிக்கு மேலே பனை ஓலை வேயப்பட்டிருந்தது. அப்போது, ஓலையில் தீப்பற்றும்படி சுவாமியே மாயச்செயல் ஒன்றை நிகழ்த்தினார். அதிர்ந்துபோன பக்தர் சுவாமி மீது தீப்பிழம்புகள் விழாமல் இருக்க மனைவி, குழந்தைகளை படுக்க வைத்து, அவர்கள் மீது குறுக்காக விழுந்து தன் மீது தீப்பிழம்புகள் விழும்படி தடுத்தார்.

     குடும்பத்தினர் மீது அக்கறை கொண்ட அவருக்கு காட்சி தந்த பெருமாள், அனைவருக்கும் மோட்சம் கொடுத்தருளினார். பிரகாரத்திலுள்ள ஆழ்வார் சன்னதியில் பிள்ளைத்திருநறையூர் அரையர் இருக்கிறார். பிறப்பற்ற நிலை வேண்டியும், ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பு வேண்டியும் இவரை வழிபடலாம்.வேதநாராயணர், புஜங்க சயனத்தில் தலைக்கு அடியில் நான்கு வேதங்களையும் வைத்து, நாபியிலுள்ள பிரம்மாவிற்கு வேதத்தை உபதேசிக்கும் கோலத்தில் இருக்கிறார்.

     இரணியனை அழித்தபோது உக்கிர நரசிம்மராக பிரகலாதனுக்கு காட்சி தந்த சுவாமி, அவனுக்கு இங்கு குழந்தை வடிவில் காட்சி தந்தார். சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயதுக் குழந்தையாக பிரகலாதன் இருக்கிறார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில் உய்யக்கொண்டான் மலை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில் திருப்பாற்றுறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில் திருப்பராய்த்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில் திருவாசி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் அன்பில் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில் திருச்சி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் திருவானைக்கா , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பைஞ்ஞீலி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் ஈங்கோய்மலை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு நெடுங்களநாதர் திருக்கோயில் திருநெடுங்குளம் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் திருச்சி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் கீழசிந்தாமணி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு சப்தரிஷிஸ்வரர் திருக்கோயில் லால்குடி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் சிறுகனூர், திருப்பட்டூர் , திருச்சிராப்பள்ளி

TEMPLES

    பாபாஜி கோயில்     சூரியனார் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    சேக்கிழார் கோயில்     நவக்கிரக கோயில்
    அறுபடைவீடு     சித்தர் கோயில்
    நட்சத்திர கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    விநாயகர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     குருநாதசுவாமி கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     தியாகராஜர் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     சிவாலயம்
    அய்யனார் கோயில்     ராகவேந்திரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்