LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

உலகின் தலைசிறந்த 50 பெண் தொழிலதிபர்களின் பட்டியலில் இடம் பிடித்த நான்கு இந்திய பெண்கள் !

உலகின் தலைசிறந்த 50 பெண் தொழிலதிபர்களின் பட்டியலை பார்ச்சூன் நாளிதழ் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நான்கு இந்திய பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.

 

முதல் மூன்று இடங்களும் வெளிநாட்டவர்களே :

 

முதல் இடம் - மரியா டாஸ் கிராசஸ் பாஸ்டர்(பிரேசிலை சேர்ந்த எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பெற்றோபிராசின் நிர்வாக அதிகாரி)

 

இரண்டாவது இடம் - குலெர் சபான்ஷி (துருக்கியை சேர்ந்த சபான்ஷி ஹோல்டிங்க்ஸ்)

 

மூன்றாவது இடம் - கெய்ல் கெல்லி (ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேஸ்ட்பேங்கின் நிர்வாக அதிகாரி)

 

உலகின் தலைசிறந்த 50 பெண் தொழிலதிபர்களின் பட்டியளில் இடம் பிடித்த நான்கு இந்திய பெண்கள் :

 

நான்காவது இடம் - சந்தா (ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக அதிகாரி)

 

17 வது இடம் - சித்ரா ராமகிருஷ்ணன் (தேசிய பங்கு சந்தையின் முதல் பெண் தலைவர்)

 

32 வது இடம் - ஷிகா சர்மா (ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக அதிகாரி)

 

42 வது இடம் - நைனா லால் கித்வாய் (ஹெச் எஸ் பி சி வங்கியின் நிர்வாக அதிகாரி)

by Swathi   on 21 Oct 2013  0 Comments
Tags: பெண்கள்   தலை சிறந்த பெண்கள்   டாப் 10 பெண்கள்   அதிகாரமிக்க பெண்கள்   Powerful Women   Women   Pengal  
 தொடர்புடையவை-Related Articles
நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர் நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர்
பெண்களே உஷார்... உஷார்... பெண்களே உஷார்... உஷார்...
ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டு போராடி வரும் இந்தியப் பெண் லட்சுமிக்கு சர்வதேச துணிச்சல் மிக்க பெண் விருது வழங்கப்படுகிறது !! ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டு போராடி வரும் இந்தியப் பெண் லட்சுமிக்கு சர்வதேச துணிச்சல் மிக்க பெண் விருது வழங்கப்படுகிறது !!
கடைசிப் பெண் கடைசிப் பெண்
தனது 99 வயதிலும் தடகளத்தில் கலக்கும் பஞ்சாப் பாட்டி !! தனது 99 வயதிலும் தடகளத்தில் கலக்கும் பஞ்சாப் பாட்டி !!
பெண்களை விட ஆண்களுக்குத்தான் ஞாபக மறதி அதிகமாம் !! பெண்களை விட ஆண்களுக்குத்தான் ஞாபக மறதி அதிகமாம் !!
பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் - நவம்பர் 25 பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் - நவம்பர் 25
பெங்களூரில் ஏ.டி.எம். மையத்தில் பெண் மீது கொலைவெறி தாக்குதல் !! பெங்களூரில் ஏ.டி.எம். மையத்தில் பெண் மீது கொலைவெறி தாக்குதல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.