LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 3,842 மையங்களில் இன்று நடக்கிறது. தமிழகத்தில் 1.18 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 15.97 லட்சம் பேர் எழுதுகின்றனர். கரோனா பரவல் காரணமாக அனைத்து மையங்களிலும் முழுமையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. நீட் தேர்வு எழுத வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு வர வேண்டும். 5ி0மிலி அளவு கொண்ட சானிடைசர், உட்புறம் தெளிவாகத் தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில் கொண்டு வரலாம். நீட் தேர்வுக்குத் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேர்வு எழுத இருந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதும் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேர்வு மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

by Lakshmi G   on 13 Sep 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சிறு சேமிப்பு திட்டங்கள் அனைத்திற்கும் வட்டி விகிதம் குறைப்பு – நிதியமைச்சகம் அறிவிப்பு சிறு சேமிப்பு திட்டங்கள் அனைத்திற்கும் வட்டி விகிதம் குறைப்பு – நிதியமைச்சகம் அறிவிப்பு
விவசாயிகள் நலன் கருதி மத்திய அரசின் புதிய அறிவிப்பு விவசாயிகள் நலன் கருதி மத்திய அரசின் புதிய அறிவிப்பு
சிஏ தேர்வில் சேலம் மாணவர் சாதனை சிஏ தேர்வில் சேலம் மாணவர் சாதனை
பத்ம விருதுகள் அறிவிப்பு பத்ம விருதுகள் அறிவிப்பு
டெல்லியில் தமிழ் மொழிக்கு அகாடமி... முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு - வைரமுத்து பாராட்டு டெல்லியில் தமிழ் மொழிக்கு அகாடமி... முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு - வைரமுத்து பாராட்டு
சட்டம் நீதி குறித்த உலகளாவிய மாநாடு நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது சட்டம் நீதி குறித்த உலகளாவிய மாநாடு நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது
பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்திற்குத் தேசிய விருது – மத்திய அரசு அறிவிப்பு பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்திற்குத் தேசிய விருது – மத்திய அரசு அறிவிப்பு
14 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார் 14 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.