பெரிய நாயகி அம்மன் PERIYANAYAGI AMMAN
புலியின் மேல் அமர்ந்தவாறு, கால்களால் ஒரு ஆண் அசுரனை மிதித்து வதைக்கும் உருவில் காணப்படுகிறாள். ஜடாபாரம் சூடியவளாக, நான்கு கரங்களுடன் பாசம், கீழ்நோக்கி வைத்த சூலத்தால் அசுரனை குத்துவது, உடுக்கை, கபாலம் ஆகியவற்றை தாங்கியவளாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறாள்.
Depicted slaying a male demon with her legs stomping him while she is seated on a tiger. She is adorned with jatabhara and is four armed; pasa (noose), sula (trident) pointed down and piercing the asura, damru (hand drum) and kapala (skull cup)
|