பத்ரகாளியம்மன் BADRAKALI AMMAN
அம்மன் AMMAN
இருக்கை அல்லது நிற்கும் நிலையில் வரையறுக்கப்படும் இவ்வுருவம், பதினெட்டு கரங்களுடன் அபய, சூலம், சக்தி, கண்ணாடி, பத்மம், கத்தி, அக்ஷமாலை, உளி, பாணம், வில், சங்கு, அக்னி, கமண்டலம், கேதகம், தண்டம், ஸ்ருக், உடுக்கை மற்றும் வரதம் ஆகியவற்றை தாங்கிய கொடூரமான காளி வடிவமாகும். அவளது வாகனமான சிம்மம் (சிங்கம்) வரையறுக்கப்படவோ, அல்லது நான்கு சிங்கங்கள் இழுக்கும் தேரில் அவள் அமர்ந்தவாறு அமைக்கலாம்.
Depicted either in a seated or a standing posture, this is a fierce form of kali with eighteen hands carrying abhaya, sula, sakthi, darpana, padma, ksurika, aksamala, tanka, bana, dhanush, sankha, agni, kamandalu, khetka, danda, sruk, damru and varada. Her mount simha (lion) is depicted or she is shown on a chariot driven by four lions
|