LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கோயில்கள்-சாமிகள் Print Friendly and PDF
- கோயில்கள்

திருப்பதி தரிசனத்துக்கு இடைத்தரகர்களை அணுக வேண்டாம்- தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை திருப்​பதி தேவஸ்​தானம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைத​ரா​பாத்தை சேர்ந்த விஸ்​வ​நாத் குடும்​பத்​தினருக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முக்கிய நபர் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து தரு​வ​தாக கூறி, நடராஜ் நரேந்​திர குமார் மற்​றும் நடராஜ் சர்மா ஆகியோர் ரூ.90 ஆயிரம் பெற்​றுள்ளனர். அதன் பிறகு பணத்தைக் கேட்​கும்​போதெல்​லாம் ஏதாவது காரணத்தைக் கூறி ஏமாற்றி உள்​ளனர்.

இதுதொடர்​பாக விஸ்​வ​நாத் குடும்​பத்​தினர் திரு​மலை லஞ்ச ஒழிப்புத்துறை அதி​காரிகளிடம் புகார் அளித்​தனர். விசா​ரணை​யில், பணத்தை பெற்ற இரு​வரும் திருப்​பதி தேவஸ்​தான ஊழியர்​கள் இல்லை என்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இரு​வரும் 15-க்​கும் மேற்​பட்ட பக்தர்களை ஏமாற்றி பணம் பறித்​திருப்​பதும் தெரிய​வந்​தது.

இதனைத் தொடர்ந்து இரு​வர் மீதும் காவல் நிலை​யத்​தில் வழக்குப் பதிவு செய்​யப்​பட்​டது. பக்​தர்​கள் யாரும் போலி தேவஸ்​தான இணை​யதளத்​தில் முன்​ப​திவு செய்ய வேண்​டாம். தரிசனத்​துக்கோ அல்​லது தங்​கும் அறை​களுக்கோ இடைத்​தரகர்​களை நம்பி ஏமாற வேண்​டாம். இவ்​வாறு அதில்​ கூறப்பட்டுள்ளது.

 

 

by hemavathi   on 19 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
முத்தாரம்மன் MUTHARAMMAN முத்தாரம்மன் MUTHARAMMAN
பத்ரகாளியம்மன்   BADRAKALI AMMAN பத்ரகாளியம்மன்   BADRAKALI AMMAN
மாசாணியம்மன் அம்மன் MASANI AMMAN மாசாணியம்மன் அம்மன் MASANI AMMAN
பெரிய நாயகி அம்மன்  PERIYANAYAGI AMMAN பெரிய நாயகி அம்மன்  PERIYANAYAGI AMMAN
பெரியாட்சி அம்மன் PERIYACHI AMMAN  பெரியாட்சி அம்மன் PERIYACHI AMMAN 
சாமுண்டேஸ்வரி அம்மன் SAMUNDESVARI AMMAN  சாமுண்டேஸ்வரி அம்மன் SAMUNDESVARI AMMAN 
அங்காளி அம்மன் ANKALI  AMMAN அங்காளி அம்மன் ANKALI  AMMAN
காத்தாயியம்மன் KATHAAYI AMMAN காத்தாயியம்மன் KATHAAYI AMMAN
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.