தாய் தமிழில், மகளுக்கு அசத்தலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் பிரசன்னா
திரையுலக பிரபலமான பிரசன்னா அவர்கள் தன் பெண் பிள்ளைக்கு தாய் தமிழில் தேனொழுக பிறந்தநாள்வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"தோளுல தவளுற தாயே,என் தேனு முட்டாயே! மார்கழி மாசத்து மழையே, என் சிரிக்கும் மத்தாப்பே, வீட்டுல வளருற நிலவே, என் செல்ல பொன்வண்டே, வெல்லக்கட்டி முத்தமே, என் உசுரு மொத்தமே! சாமியே செஞ்ச தவமே! மகளே! நீ வாழு நூறு யுகமே!"என தன் அன்பை தமிழ்வழி பொழிந்துள்ளார் நடிகர் பிரசன்னா.
|