ஒரு; an; ஓர்; ஒரு;ஓர் என்பனவாய இரு சொற்களும்;> ஒன்று என்னும் எண்ணுப் பெயரின் விகாரமாக வழங்குவன a is used before a consonant; வருமொழியில் உயிர்மெய்யெழுத்தை முதலாகக்கொண்ட சொற்கள் வரின் அவற்றிற்கு நிலைமொழியாக ஒரு என்பதைப் பயன்படுத்த வேண்டும்.எ-டு.ஒரு கடவுள். an is used before a vowel; வருமொழியில் உயிரெழுத்தை முதலாகக்கொண்ட சொற்கள் வரின் அவற்றிற்கு நிலைமொழியாக ஒர் என்பதைப் பயன்படுத்தவேண்டும்.எ-டு.ஒர் கடவுள்