LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழ்க்கல்வி - Tamil Learning Print Friendly and PDF
- மழலை பாடல்கள்

ஆகாயம் தாண்டி வா.. - வித்யாசாகர்!

ஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா
அழகுமயிலப் போல நீயும்
தோகை விரித் தாடிவா,

கிழங்கு வத்தல் தின்னலாம் கண்ணாமூச்சி ஆடலாம்
குனிந்து நிமிர்ந்து குதிக்கலாம்
குச்சி தள்ளி ஓடலாம்!

ஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா
நாலுபாய்ச்சல் குதிரைப்போல
துள்ளித் துள்ளி ஓடி வா,

நொண்டி காலு ஆடலாம் நிலாமேல ஏறலாம்
மூச்சடக்கி ஓடலாம்
முழுக்கடலைத் தாண்டலாம்!

ஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா
ஆண்டக் கதையைப் பாடி வா
பழையவீர(ம்) ஊட்ட வா,

ஏழு கோள் எட்டு கோள் எட்டி எட்டிப் பார்க்கலாம்
கணினியில காட்டும் உலகை
வியர்வையால மறைக்கலாம்!!

 

- வித்யாசாகர்

by Swathi   on 30 Mar 2015  0 Comments
Tags: ஆகாயம்   வானம்   Aagayam   Vaanam           
 தொடர்புடையவை-Related Articles
வா வானம் அளக்கலாம் .. - தண்மதி வா வானம் அளக்கலாம் .. - தண்மதி
ஆகாயம் தாண்டி வா.. - வித்யாசாகர்! ஆகாயம் தாண்டி வா.. - வித்யாசாகர்!
வானம்  உன்  கைகளுக்குள் வானம் உன் கைகளுக்குள்
கோச்சடையான் படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டும் வெளியிடப்பட்டுள்ளது !!! கோச்சடையான் படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டும் வெளியிடப்பட்டுள்ளது !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.