LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கோச்சடையான் படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டும் வெளியிடப்பட்டுள்ளது !!!

கோ‌ச்சடையான் திரை படத்தின் ‘‘எங்கே போகுதோ வானம் அங்கே நாமும் போகிறோம்...’’ என்ற படல் காட்சி இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது, இரண்டாவது மகள் செளந்தர்யா இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் கோ‌ச்சடையான். முதன்முறையாக ரஜினி, அனிமேஷன் படத்தில் நடித்துள்ளார். ரஜினி ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஷோபனா, இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், நாசர், ருக்மணி, ஆதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் அவதார், டின் டின் போன்ற ஹாலிவுட் பட பாணியில், மோஷன் கேப்சரிங் தொழில்நுட்படத்தில் தயாராகி வருகிறது. படத்தை ரஜினியின் பிறந்தா நாள் அன்று வெளியிட இருப்பதால் அதற்கான பணிகளை படக்குழு விரைவாக செய்து வருகிறது. இந்நிலையில் இன்று, கோச்சடையான் படத்தின் ஒரே ஒரு பாட்டை மட்டும் யூடுப் மூலமாக படக்குழு வெளியிட்டுள்ளது. ‘‘எங்கே போகுதோ வானம் அங்கே நாமும் போகிறோம்...’’ என ஆரம்பிக்கும் இப்பா‌டலை ரஜினியின் ஆஸ்தான பின்னணி பாடகர்களில் ஒருவரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். கவிஞர் வைரமுத்து இப்பாடலை எழுதியுள்ளார். இணையதளத்தில் வெளியிடப்பட்ட இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

by Swathi   on 07 Oct 2013  0 Comments
Tags: Engae Pogudho Vaanam   Kochadaiyaan   கோ‌ச்சடையான்              
 தொடர்புடையவை-Related Articles
35 மாவட்டங்களிலும் 185 சித்த மருத்துவர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த தன்னார்வத் தொண்டு செய்ய கைகோர்த்தனர். 35 மாவட்டங்களிலும் 185 சித்த மருத்துவர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த தன்னார்வத் தொண்டு செய்ய கைகோர்த்தனர்.
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி! பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி!
சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள் சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்
சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !! சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !!
கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி  357 ஆக உயர்ந்துள்ளது... கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...
தூர் தூர்
தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார் தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்
இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.