LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பாலிவுட் நடிகையுடன் நடனமாடும் ஆர்யா !!

தன் நடிப்பால் தமிழ் ரசிகர்களை, குறிப்பாக இளைநர்களை பெரிதும் கவர்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. இதுவரை காதல்,காமெடி போன்ற படங்களில் நடித்து வந்த அவர் தற்போது மீகாமன் படத்தில் அதிரடி நாயகனாக உருவெடுத்திருக்கிறார்.

 

இப்படத்தில் 12 வில்லன் நடிகர்களுடன் சண்டை காட்சிகளில நடிக்கிறார் ஆர்யா.

 

இப்படத்திற்காக தொடர்ந்து சண்டைகாட்சிகளில் நடித்து வரும் ஆர்யாவை ரிலாக்ஸ் பண்ணும் விதமாக இன்னும் ஓரிரு வாரங்களில் அவரும், ஹன்சிகாவும் நடனமாடும் டூயட் பாடலை படமாக்குகிறாராம் மகிழ்திருமேனி, இதுமட்டுமின்றி இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கு முன்னதாக ஒரு அதிரடியான பாடலில் பாலிவுட் நடிகையை ஆடவைக்க திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. ஆனால் இன்னும் அந்த நடிகை யார் என்று முடிவாகவில்லையாம்.

பாலிவுட் நடிகையுடன் நடனமாடும் ஆர்யா !!
தன் நடிப்பால் தமிழ் ரசிகர்களை, குறிப்பாக இளைநர்களை பெரிதும் கவர்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. இதுவரை காதல்,காமெடி போன்ற படங்களில் நடித்து வந்த அவர் தற்போது மீகாமன் படத்தில் அதிரடி நாயகனாக உருவெடுத்திருக்கிறார். இப்படத்தில் 12 வில்லன் நடிகர்களுடன் சண்டை காட்சிகளில நடிக்கிறார் ஆர்யா. இப்படத்திற்காக தொடர்ந்து சண்டைகாட்சிகளில் நடித்து வரும் ஆர்யாவை ரிலாக்ஸ் பண்ணும் விதமாக இன்னும் ஓரிரு வாரங்களில் அவரும், ஹன்சிகாவும் நடனமாடும் டூயட் பாடலை படமாக்குகிறாராம் மகிழ்திருமேனி, இதுமட்டுமின்றி இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கு முன்னதாக ஒரு அதிரடியான பாடலில் பாலிவுட் நடிகையை ஆடவைக்க திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. ஆனால் இன்னும் அந்த நடிகை யார் என்று முடிவாகவில்லையாம்..

 

by Swathi   on 10 Jun 2014  0 Comments
Tags: Aarya Dancing   Aarya Bollywood Actress   ஆர்யா பாலிவுட் நடிகை   Aarya           
 தொடர்புடையவை-Related Articles
பாலிவுட் நடிகையுடன் நடனமாடும் ஆர்யா !! பாலிவுட் நடிகையுடன் நடனமாடும் ஆர்யா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.