|
|||||
தமிழில் வருகிறது அனுஷ்காவின் ருத்ரம்மா தேவி !! |
|||||
தெலுங்கில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ருத்ரம்மா தேவி. இப்படத்தில் அனுஷ்கா, அல்லு அர்ஜுன், பிரகாஷ் ராஜு, ராணா மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரகாஷ் ராஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
இது பற்றி அவர் கூறுகையில், இயக்குனர் குணசேகர் வித்தியாசமான ஒரு கேரக்டரை எனக்கு தந்துள்ளார். ரொம்பவும் என்ஜாய் பண்ணி நடித்த கேரக்டர் ஷிவ தேவய்யா.
இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது என்று கூறியிருக்கிறார்.
தற்போது இப்படம்தமிழிலும் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழில் வருகிறது அனுஷ்காவின் ருத்ரம்மா தேவி !!
தெலுங்கில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ருத்ரம்மா தேவி. இப்படத்தில் அனுஷ்கா, அல்லு அர்ஜுன்,
பிரகாஷ் ராஜு, ராணா மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது.
இப்படத்தில் பிரகாஷ் ராஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இது பற்றி அவர் கூறுகையில், இயக்குனர் குணசேகர்
வித்தியாசமான ஒரு கேரக்டரை எனக்கு தந்துள்ளார். ரொம்பவும் என்ஜாய் பண்ணி நடித்த கேரக்டர் ஷிவ தேவய்யா.
இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது என்று கூறியிருக்கிறார். தற்போது இப்படம்
தமிழிலும் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
|
|||||
by Swathi on 16 Aug 2014 0 Comments | |||||
Tags: Rudrama Devi Anushka Rudrama Devi Tamil Dub ருத்ரம்மா தேவி | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|