LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அ. த. க வின், 2014-15ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்

அ. த. க வின், 2014-15ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்

தமிழ்க்கல்வி அமெரிக்கநாடு தழுவிய அளவில் முனைப்பாக வளர்க்கவேண்டும் எனும் நோக்கில் அமெரிக்காவில் தன்னார்வலர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் 2009-ஆம் தொடங்கப்பட்ட அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகத்தை (அ.த.க.) வெற்றிகரமாக தலைமை ஏற்று  நடத்தி வந்த முன்னாள் தலைவர், முனைவர் அரசு செல்லையா அவர்களுக்கும் மற்றும் நிர்வாக குழுவினர்களூக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.   


அடித்தளமிட்டு அமைப்பினைக் கட்டியெழுப்புவது மிகுந்த சிரமமான பணியாக இருந்தாலும் தங்களது பல பணிகளுக்கு இடையே அமெரிக்க மண்ணிலே அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை கொண்டுசெல்ல வேண்டும் என நிர்வாகக்குழு தமது பணிகளைசெவ்வனே செய்துவருகின்றது. 

 

 

நிர்வாகக் குழு -ATA Governing Council (GC) for 2014-2015

 

Executive Committee

President: Mr. Sivanandam Mariyappan (Minnesota)

Vice-President: Mr. Manivannan Periakaruppan (Ohio)
Secretary: Mr. Boopathi Samikkannu (Tennessee)
Treasurer: Ms. Megalai Ezhilarasan (North Carolina)
Joint Secretary: Mr. Vivekanandan Natarajan (Utah)
Joint-Treasurer: Ms. Visalakshi Velu (Texas)
 
Directors:
Dr. Arasu Chellaiah (Maryland) 
Mr. Palanisamy Subramaniam (California)
Mr. Porchezhian Ramasamy (Missouri)
Mr. Ravikumar Shunmugam (Minnesotta)
Dr. Sivakumar Ramachandran (Delaware)
Dr. Ramasamy Somasundaram  (Ohio)     
Mr. R. Selvaraj  (Virginia)
Ms. Anandhi Santhosh (South Carolina)      
Mr. Elango Thirupathi (Missouri)

President: Mr. Sivanandam Mariyappan (Minnesota)

Vice-President: Mr. Manivannan Periakaruppan (Ohio)

Secretary: Mr. Boopathi Samikkannu (Tennessee)

Treasurer: Ms. Megalai Ezhilarasan (North Carolina)

Joint Secretary: Mr. Vivekanandan Natarajan (Utah)

Joint-Treasurer: Ms. Visalakshi Velu (Texas)


Directors:

Dr. Arasu Chellaiah (Maryland) 

Mr. Palanisamy Subramaniam (California)

Mr. Porchezhian Ramasamy (Missouri)

Mr. Ravikumar Shunmugam (Minnesotta)

Dr. Sivakumar Ramachandran (Delaware)

Dr. Ramasamy Somasundaram  (Ohio)     

Mr. R. Selvaraj  (Virginia)

Ms. Anandhi Santhosh (South Carolina)      

Mr. Elango Thirupathi (Missouri)

 


 

மேலும் தகவலுக்கு:

http://www.amtaac.org/

https://www.facebook.com/AmericanTamilAcademy

http://www.youtube.com/user/AmericanTamilAcademy

by Swathi   on 01 Mar 2014  0 Comments
Tags: American Tamil Academy   American Tamil Academy GC   2014-2015   அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகம்   Amerika Tamil Kazhagam   America Tamil Kazhagam     
 தொடர்புடையவை-Related Articles
3 அமெரிக்க மாநிலங்களில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம்.. 3 அமெரிக்க மாநிலங்களில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம்..
அ. த. க வின், 2014-15ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் அ. த. க வின், 2014-15ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.