LOGO

SEARCH அகராதி முகப்பு (Dictionary Home) | புதிய சொல்லை சேர்க்க

Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.

தமிழ் அகராதி விளக்கம்

Tamil Word நூல் வகை இயல்
English Word Bibliology
Category கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
Meaning
தொடர்புடையவை-Related Articles - எழுத்து  B

English Word

Tamil Word

Category

Meaning

Babbling நாக்குளறல் / பிதற்றல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Baby Talk மழலை மொழி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Bacteriology நுண்மி இயல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Balneology நீராடல் இயல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Basic Education அடிப்படைக் கல்வி / தொடக்கக் கல்வி / ஆதாரக் கல்வி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Basic operations அடிப்படைச் செயற்பாடுகள் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Behaviourism நடத்தையியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Best Practice Awards சிறந்த செயல் விருதுகள் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Bias in Education ஒருசார்புநிலைக் கல்வி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Bibliography நூற்றொகுதி, நூற்பட்டியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Bibliology நூல் வகை இயல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Bilingual இருமொழி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Bilingual Education இருமொழிக் கல்வி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Binary இருகூறு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Biochemical taxonomy உயிரிய வேதிவகைப்பாட்டியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Biochemistry உயிரிய வேதியியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Bioclimatology உயிரினக் காலவியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Bioecology உயிரினச் சூழ்வியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Bioelectronics உயிரிய மின்னணுவியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Bioengineering உயிரியப் பொறியியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Biogeography புவி உயிர்ப் பரவியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Biography வாழ்க்கை வரலாறு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Biology உயிரியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Biology உயிரியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Biophysics உயிரிய இயற்பியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Biotechnology உயிரியத்தொழில் நுட்ப இயல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Bit துணுக்கு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Blackboard கரும்பலகை கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Blasphemy சமய நிந்தனை கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Blended Learning கலவைமுறைக் கற்றல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Blog வலைப்பூ கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Booth காட்சிக்கூடம் / சாவடி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Botany தாவரவியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Botany தாவரவியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Boundary எல்லை கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Boy Scout இளஞ்சாரணர் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Boyhood பிள்ளைப்பருவம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Broadcast ஒலிபரப்பு / ஒளிபரப்பு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Browse மேலோட்டமாகப் பார்வையிடுதல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Buddhology புத்த இயல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)