LOGO

SEARCH அகராதி முகப்பு (Dictionary Home) | புதிய சொல்லை சேர்க்க

Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.

தமிழ் அகராதி விளக்கம்

Tamil Word சரிக்குறிப் பெட்டி
English Word Check box
Category கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
Meaning
தொடர்புடையவை-Related Articles - எழுத்து  c

English Word

Tamil Word

Category

Meaning

Cable வடம் கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Cache memory இடைமாற்று நினைவகம் கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Caculations கணக்கீடுகள் கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Calculator mode கணிப்பான் நிலை கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Campus area network (can) வளாகப் பரப்புப் பிணையம் கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Caps lock மேலெழுத்துப் பூட்டு கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Carriage return(cr) ஏந்தி மீளல் கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Cash card பண அட்டை கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Cell கலம் கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Cell pointer நுண்ணறைச்சுட்டி கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Central processing unit(cpu) மைய செயலகம் கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Central processor மையச் செயலி கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Character குறியுரு கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Character code உருக்குறிமுறை கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Character generator உரு ஆக்கி கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Character map உரு விவரப்படம் கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Character recognition உரு அறிதல் கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Character set உருக்கணம் கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Character string உருச்சரம் கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Chart நிரல்படம் கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Check box சரிக்குறிப் பெட்டி கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Chip சில்லு கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Class இனக்குழு கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Client நுகர்வி கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Close மூடு கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Closed file மூடிய கோப்பு கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Coaxial cable இணையச்சு வடம் கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Code குறிமுறை கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Color coding வண்ணக் குறிமுறை கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Color graphics வண்ண வரைவியல் கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Color monitor வண்ணத் திரையகம் கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Column கிடக்கை கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Column split நெடுவரிசைப் பிரிப்பு கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Command கட்டளை கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Command button கட்டளைப் பொத்தான் கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Command key கட்டளைத்திறவு கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Commit உறுதிசெய் கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Common storage பொதுத் தேக்கம் கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Communications link தொடர்பு இணைப்பு கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Communications processor தொடர்பு செயலகம் கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Communications satellite தொடர்பு செயற்கைக்கோள் கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Communications software தொடர்பு மென்பொருள் கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Compact disc (cd) இறுவட்டு கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Compact disk குறுவட்டு கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Compaction நெருக்கம் கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Comparative operator ஒப்பீட்டு இயக்கி கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Compilation error நிரல்பெயர்ப்புப் பிழை கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Compiler நிரல்பெயர்ப்பி கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Compiler language தொகுப்பு மொழி கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்
Compuserve கணிச்சேவை கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)