சென்னை பல்கலை> துணை வேந்தராகப் பேராசிரியர் எஸ்.கவுரி நியமனம்
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராகப் பேராசிரியர் எஸ.கவரியைப் பல்கலைக்கழக வேந்தரும்> தமிழக ஆளுநருமான எஸ். பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா புதிய துணை வேந்தராகப் பேராசிரியர் ஜி. சுகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.
|