|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய |
|
|
கருத்துகள் |
19-Feb-2016 22:43:39 நு.சௌ.முஹம்மது பாசித் அலி said : |
|
|
கல்லூரியில் எந்த வகை செயல்பாடுகளை கொண்ட மாணவர்கள் நிஜ வாழ்வில் வெற்றிபெருஹிரார்கள். என்று நீங்கள் வைக்கும் கேள்விக்கு மிகச் சரியான பொருத்தமாக இருப்பது எல்லாவஹையான செயல்பாடுகளையும் அதாவது விளையாட்டு, இலக்கியம், சமூக சேவை பேச்சு நாட்டு நடப்பு இவற்றை எல்லாம் கல்லுரி காலங்களில் நாம் கற்று தேர்ந்தால் தான் நிஜ வாழ்வில் நாம் எடுக்கும் ஒவ்வொரு படிக்கட்டும் இனிமையானதாக வலிஇல்லாததை அமையும். ஒரு நிறுவனத்தில் நாம் வேலை பார்த்தாலும் கூட சஹ ஊழியர்களுடன் நாம் எவ்வாறு அணுக வேண்டும். ஒரு இயக்குனருடன் நம்முடைய அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மேற்கண்ட தஹவல்கள் நமக்கு ஒரு பாடமாக இருக்கிறது
|
|
13-Aug-2015 23:22:25 DHINESHSINGH said : |
|
|
சுமாராக படித்து மற்ற வேளைகளில் இடுபடுபவர்களே
|
|
26-May-2015 04:16:51 முத்தீஸ்வரன் said : |
|
|
உண்மை தான்....அணைத்து துறையிலும் திறமை இருந்தால் மட்டுமே இந்த போட்டி உலகத்தில் ஜெயிக்க முடியும்
|
|
07-Jan-2015 04:55:20 maya said : |
|
|
yeah this statements are all absolutely correct.......
|
|
10-Aug-2014 23:25:04 ஜெ.ராஜேஷ்குமார் said : |
|
|
எப்போதோ படித்த ஒரு வாசகம், வகுப்பில் முதல் பெஞ்சில் இருக்கும் மாணவர்கள் படித்து முடித்து பெரிய கம்பெனிகளில் நல்ல பொறுப்பில் வேலைக்கு அமர்கிறார்கள். சுமாராகப் படிக்கும் கடைசி பெஞ்ச் மாணவர்கள் அந்தக் கம்பெனிகளின் முதலாளிகளாக இருந்து அவர்களுக்கு வேலை தருகிறார்கள்.
|
|
11-Apr-2014 06:32:07 U.VISHNUKUMAR said : |
|
|
SUBJECT KNOWLEDGE USED TO GET JOB ONLY .
|
|
11-Apr-2014 06:15:08 ஷாஜஹான் said : |
|
|
வணக்கம்,
நான் கல்லூரியில் படிக்கும் பொது ஒரு அளவு நன்றாக படிப்பேன். மற்றபடி வேற எந்த விளையாட்டு கலை எதுலையும் எனக்கு ஆர்வம் கிடையாது. மாறாக நான் படிக்கும் காலத்தில் மாலை நேர வேலைக்கு சென்றேன் அது தான் என் வாழ்க்கைக்கு பெரிதும் உதவி புரிந்தது. நான் வேலைக்கு சென்றது ஒரு கணினி சம்பந்தமான DTP வேலை. ஆகவே எனக்கு நிறைய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது நான் அதை பயன்படுத்தி கொண்டு எவ்வாறு வேலை செய்ய வேண்டும் எங்கு பொறுமை காக்க வேண்டும். என்ன செய்தல் வாழ்கையில் முன்னேறலாம் என்று கற்று கொண்டேன். பிறகு கல்லூரி முடித்த பின்னர் படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத வேலையில் சேர்ந்து இப்போது அதை நன்றாக கற்று நல்ல நிலையில் இருக்கிறேன். ஆக நான் சொல்ல வரும் கருது என்ன வென்றால் படிப்பு ஒருபக்கம் போகட்டும் மற்றபடி படிக்கும் காலத்தில் practical knowledge அதிகம் வளர்த்துகொண்டால் கண்டிப்பாக வாழ்கையில் முன்னேற முடியும் என்பதை என் சுய அனுபவம் மூலம் தெரிவித்து கொள்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடம் உங்களிடம் சொல்கிறேன்.
நன்றி.
|
|
|
|
முந்தைய கேள்விகளும்-வாக்குகளும்
View All
Total Votes |
|
|
|
|
|
|
|
|
|
|
|
முக்கிய குறிப்பு: |
வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். |
|
|