முந்தைய கேள்விகளும்-வாக்குகளும் |
|
 |
ஒவ்வொரு தமிழர் வீடுகளிலும் இருக்கவேண்டிய 10 நூல்களில் உங்களின் பரிந்துரை என்ன? |
உங்கள் பரிந்துரையை பின்னூட்டத்தில் பதிவுசெய்யவும்..
ஒவ்வொரு தமிழர் வீடுகளிலும் இருக்கவேண்டிய 10 நூல்களில் கீழ்காணும் நூல்கள் முக்கியமானது என்று நினைக்கிறேன்.. உங்கள் பரிந்துரைகளை தெரிவிக்கவும்..
1. தமிழ்மறை திருக்குறள் -உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை (https://kural.org/)
2. விடுதலை வேள்வியில் தமிழர்கள் (3 பகுதிகள்) - திரு.ஸ்டாலின் குணசேகரன்
3. தமிழ்நாட்டில் காந்தி - செம்பதிப்பு , சந்தியா பதிப்பகம்
4. உங்கள் பரிந்துரை?
5.உங்கள் பரிந்துரை ?
6.உங்கள் பரிந்துரை ?
7.உங்கள் பரிந்துரை ?
8.உங்கள் பரிந்துரை ?
9.உங்கள் பரிந்துரை ? |
மேலும்.. |
|
|
|
|
 |
கல்லூரியில் எந்த வகை செயல்பாடுகளை கொண்ட மாணவர்கள் நிஜ வாழ்வில் வெற்றிபெருகிறார்கள்? |
இந்த மூன்றுவகை மாணவர்கள், கல்லூரி காலம் முடிந்து நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள்? இவர்களில் நிஜ வாழ்வில் யார் வாழ்க்கையின் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு ஒரு நிறைவான வாழ்வை அடைகிறார்கள்?
பொதுவாக இல்லாமல், உங்கள் கல்லூரி வகுப்பு நண்பர்களை ஆராய்ந்து அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும். இது இன்றைய பெற்றோர்களுக்கு படிப்பு மட்டும், படிப்பு மற்றும் பல துறை அனுபவம், பொருளாதார மிதப்பில் தோல்வி போன்றவற்றின் அனுபவங்களை பெற மிகவும் உதவும். |
மேலும்.. |
|
|
|
|
|
|
|
 |
பாகிஸ்தானுடன் பேச்சு அவசியமா? |
சமீப காலமாக தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்துள்ளது. இவர்களை பாகிஸ்தான் ஆதரித்து வரவது அனைவரும் அறிந்ததே. பாகிஸ்தான் ராணவமும் எல்லையில் தாக்குதல் நடத்துகிறது. இத்தகைய சூழ்நிலையில் பாகிஸ்தான் பிரமருடன் நமது பிரதமர் பேச இருக்கிறார். |
மேலும்.. |
|
|