LOGO

SEARCH அகராதி முகப்பு (Dictionary Home) | புதிய சொல்லை சேர்க்க

Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.

தமிழ் அகராதி விளக்கம்

Tamil Word தெரிவுப்பாடம் / விருப்பப்பாடம்
English Word Elective
Category கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
Meaning தெரிவுப்பாடம் / விருப்பப்பாடம்
தொடர்புடையவை-Related Articles - எழுத்து  E

English Word

Tamil Word

Category

Meaning

Ecclesiology தேவாலயவியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Eccrinology கசிவியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Echo எதிரொலி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Ecology சூழ்நிலையியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Economics பொருளியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Educability கற்கும் தகைமை / கற்கும் திறமை கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Educate கற்பித்தல், பயிற்சியளித்தல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Education Leadership Development Centre கல்வித் தலைமைத்துவ மேம்பாட்டு நிலையம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Education Policy கல்விக் கொள்கை கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Educational Psychology கல்வி உளவியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Educational Qualification கல்வித் தகுதி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Edusave Award ‘எடுசேவ்’ விருது கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Edusave Scholarship ‘எடுசேவ்’ உபகாரச் சம்பளம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Effective பயன்முனைப்புமிக்க கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Egyptology எகிப்தியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Elective தெரிவுப்பாடம் / விருப்பப்பாடம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Elective Modules தெரிவுப் பாடத்தொகுதிகள் /விருப்பப் பாடத்தொகுதிகள் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Electro மின் ஒலியியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Electro biology உயிர் மின்னியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Electrochemistry மின்வேதியியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Electronics மின்னணுவியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Eligible தகுதியுடைய / தகவுடைய கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Elocution சொல்லாற்றல் / நாவன்மை கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Eloquence சொல்வன்மை கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Email Address மின்னஞ்சல் முகவரி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Embedding பதிக்கப்பெற்ற கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Embroidery சித்திரத் தையற்கலை கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Embryology கருவியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Embryology கருவியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Emetology வாந்தியியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Emotion மனவுணர்வு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Emotional Involvement உணர்வுபூர்வ ஈடுபாடு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Emotive Speech உணர்வைத் தூண்டும் பேச்சு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Emphasis அழுத்தம் / வலியுறுத்தல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Empirical Research பட்டறிவு சார்ந்த ஆய்வு / நம்பகமான ஆய்வு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Employability Skills System வேலை வாய்ப்புகளுக்கான திறன் திட்டம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Enabling Masterplan இயலச்செய்யும் பெருந்திட்டம், உடற்குறையுள்ளோர்க்கான பெருந்திட்டம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Encoding குறியாக்கம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Encyclopaedia கலைக்களஞ்சியம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Endocrinology அகச்சுரப்பியியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Engagement with SPED School ஈடுபாடுகொள்வதற்கான திட்டப் பணிக்குழு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Engaging and Realistic Contexts ஈடுபாடுமிக்க இயல்பான சூழ்நிலை கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Engaging Hearts & Enriching Minds உள்ளத்தை ஈடுபடுத்து; எண்ணத்தை வளப்படுத்து கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Engaging learning activities ஆர்வத்துடன் ஈடுபடச்செய்யும் கற்றல் நடவடிக்கைகள் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Engaging pedagogy ஆர்வமூட்டும் கற்பித்தல்முறை (கற்பித்தலியல்) கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Enhanced Vocational Training Programme மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைத் தொழில் பயிற்சித் திட்டம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Enigmatology புதிரியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Enology (or Oenology) மதுவியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Enriching Learning Experiences வளமூட்டும் கற்றல் அனுபவங்கள் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Entomology பூச்சியியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)