v. put on board a ship; கப்பலில் ஏற்று; send or go on board a ship; கப்பலில் ஏற்றி அனுப்பு;கப்ப லேறிச் செல்; engage in any business; ஏதேனும் ஒரு தொழிலில் ஈடுபடு ; involve in an enterprise; காரியத் தில் இறங்கு; undertake; மேற்கொள்; make a start; தொடங்கு; embarkation;n.act of embarking; கப்பலில் ஏற்றுதல்;கப்பலேறிச் செல்லுதல்; that which is embarked; கப்பலில் ஏற்றப்பெற்ற சரக்கு; embark on;begin; தொடங்கு