ஐந்தாம் உயிரெழுத்து ; இரண்டு என்னும் எண்ணின் குறி ; சுட்டெழுத்துள் ஒன்று ; பின் ; மேல் முதலிய மறைவிடங்களைக் காட்டும் ஒரு சுட்டு ; சிவபிரான் ; நான்முகன் ; உமையவள் ; ஓர் இடைச்சொல் ; ஒரு சாரியை ; தொழிற்பெயர் விகுதியுள் ஒன்று ; பண்புப் பெயர் விகுதியுள் ஒன்று ; 'செய்து' என்னும் வினையெச்ச விகுதியுள் ஒன்று ; வியப்பு