ஸ்கிப்பிங் செய்வதால் கர்ப்பபை கீழே இறங்கிவிடுமா !!
kowshika - 23 May 2014 05:32 AM
ஸ்கிப்பிங் செய்வதால் கர்ப்பபை கீழே இறங்கிவிடும் அப்டின்னு சொல்றாங்க . உண்மையா அல்லது பொய்யா? பதில் சொல்லுங்கள்.
Parveen Said : 13 Apr 2016 05:44 AM
உங்களது கன்னம் பெரிதாக டெய்லி இட்லி சாப்பிடுங்க....
Fathima Said : 11 Apr 2016 03:39 AM
எனது கன்னம் பெரிதாக என்ன செய்வது
ராஜேஸ்வரி Said : 19 Feb 2016 12:26 AM
என்னகு அந்த டாவிட் இருகு
ரேணுக Said : 06 Apr 2015 12:08 PM
கருப்பை கிலே இரங்குமா அதே டௌட் எனக்கும் தயவு பதில்
manju Said : 06 Sep 2014 07:50 AM
சரியாகத் தெரியவில்லை , நம் குதிக்கும் பொது நம் உடலில் உள்ள அணைத்து பாகங்களும் மேலும் , கீழும் குதிப்பதால் ,தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நடக்கும் போது அதற்கு வழி இருப்பதாக தோன்றுகிறது. இதன் காரணமாக நான் , நான் ஸ்கிப்பிங் செய்வதை நிறுத்திவிட்டேன் , இதை தெளிவாக்கினால் நன்றாக இருக்கும். நன்றி