delivery aki 5month akuthu sesarian but vaiyuru innum koraiyavay illa 6month pregnant mathiriya iruku pls enna panna koraiyumunu sollunga ...
Dr GURUSAMY ASOGAN, MBBS.,FCGP ( India ) Said : 20 Oct 2018 03:29 AM
வயிற்றுப் பக்கத்தில் அடர்த்தியாக இருக்கிற கொழுப்பு இதற்கு காரணம்
உணவில் சர்க்கரை ( சுகர் ) மற்றும் சாதம் ( கார்போஹைட்ரெட் ) சத்துக்களை ரொம்பவும் குறைத்துக்கொள்ள வேண்டும்
உடற்பருமனுக்கு காரணம் உணவில் உட்கொள்ளும் கொழுப்புச் சத்து இல்லை, ஆனால் சுகர் மற்றும் கார்போ
இவைகளை குறைந்துகொண்டே போனால்.. சில மாதங்களில் கண்டிப்பாக உடல் பருமன் குறையும், கொஞ்சம் உடற்பயிற்சியும் செய்தால் நல்லது
Selvarathi Said : 20 Sep 2017 11:47 AM
Delivery I could compete 1 year I have normal I want to reduce my stomach and thies some people your are a pregnant please give me simple tips