என் முடி வளர நான் என்ன செய்யவேண்டும் . என் தலை முடி சூருடை முடி. நான் என்னனவோ செய்துபார்த்தேன் முடி வளரவில்லை .தயவு செய்து என்னக்கு முடி நன்றாக வளர ஹெல்ப் பண்ணுக
Vivitha Said : 25 May 2018 06:50 AM
எனக்கு பொறந்ததுல இருந்தே என்னோட முடி வெள்ளை அண்ட் காப்பி கலர் கருப்பு இத்தனை கலரட்ன இருக்கு . எனக்கு வளரவே இல்லை .பட் ஹேர் சினிங்க தந் இருக்கு
.ப்ளீஸ் எதாவது டிப்ஸ் தங்க
T .vanitha Said : 17 May 2018 09:25 AM
என்னுடைய முடி சுருடை முடி.வளரவில்லை சின்ன வயதுலேருந்தே அப்படித்த இருக்கு.இப்ப அதிகமா தலைமுடி உதிர்த்து. நான் நிறைய முயற்சி செய்துத ஒரு முன்னேற்றமும்
இல்லை.முடி வளர நான் என்ன செய்ய வேண்டும்.
நந்தினி Said : 06 Apr 2017 11:07 PM
என்னக்கு முடி ரொம்ப கொடுத்து முடி நன்றாக வளர என்னசெய்ய வேண்டும் ட்ரிப்ஸ் சொல்லுக ப்ளீஸ் முடி என்னக்கு நீளமாக இருத்து எப்போ ரொம்ப சமல் சைஸ் இருக்குது ரொம்ப நீளமாக வளர ட்ரிப்ஸ் சொல்லுக என்னக்கு
Jasmine Said : 29 Mar 2017 12:05 AM
enaku rmba hair fall ah iruku, enaku long ah iruka hair short ah iruku so frnds tips yethavadhu thanga
Preethi Said : 17 Mar 2017 04:27 AM
narai mudi maraiya
Elavarasaaan Said : 15 Mar 2017 12:18 AM
ஹேர் falliure
Revathi Said : 06 Mar 2017 05:59 AM
All tip
S.kiruthika Said : 24 Jan 2017 04:03 AM
ஹேர் fall,dandruff
துஷாராணி Said : 18 Jan 2017 12:29 AM
நாஇன்றாக யுய்ள்ளது
Ishu Said : 12 Nov 2016 01:45 AM
Hi frnds,am ishu....
Hair fallku enaku therinja tips solren try pani பாருங்க
2spoons coconut milk,1spoon vendhayam,2Nellikaai ..ithu elathayum soak pani juice eduthu daily hairla apply panni 15mins kalichu mild shampoo la wash pana hair superb ah valarum...try it now frnds 😘 😘 😘