LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    கால்நடை - மீன் வளர்ப்பு Print Friendly and PDF

கோழி வளர்ப்பு இலவச பயிற்சி - 2017 ஜூலை 24 - ஆகஸ்ட் 3-ந் தேதி வரை

மத்திய அரசின் கிராமப்புற அமைச்சக வழிகாட்டுதல்படி கனரா வங்கி தொழிற்பயிற்சி நிலையம் நடத்தும் இலவச கோழி வளர்ப்பு பயிற்சி 24-ம் தேதி தொடங்குகிறது. ஈரோடு அசோகபுறம் (லட்சுமி தியேட்டர் அருகில்) Sri சரஸ்வதி வித்யாலயா சிறுவர் பள்ளி வளாகத்தில் வரும் 24-ந் தேதி தொடங்கும் பயிற்சி முகாம் ஆகஸ்ட் 3-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். இப் பயிற்சியில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் சுய உதவிக் குழுக்கள் பங்கேற்கலாம். பயிற்சி தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை (ஞாயிறு தவிர) நடைபெறும். வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 


மேலும் விவரங்களுக்கு பயிற்சி நிலைய தொலைபேசி எண்ணைத் (0424-2290338) தொடர்புகொள்ளலாம் என கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் திரு. மு.சுதர்சன் தெரிவித்துள்ளார்.

by Swathi   on 23 Jul 2017  16 Comments
Tags: கோழி வளர்ப்பு இலவச பயிற்சி   கோழி வளர்ப்பு பயிற்சி   கோழி வளர்ப்பு   நாட்டு கோழி வளர்ப்பு   Poultry Farming   Poultry Farming Erode   Poultry Farming Training  
 தொடர்புடையவை-Related Articles
கோழி வளர்ப்பு இலவச பயிற்சி - 2017 ஜூலை 24 - ஆகஸ்ட் 3-ந் தேதி வரை கோழி வளர்ப்பு இலவச பயிற்சி - 2017 ஜூலை 24 - ஆகஸ்ட் 3-ந் தேதி வரை
கருத்துகள்
22-Jan-2020 02:01:56 Rathish kumar said : Report Abuse
Nan puthithaga nattukoli valappu seiya pogintren ungalukku therinthathai call pani sollunga ௬௩௮௩௩௮௫௮௨௪
 
25-Aug-2019 06:01:46 வ.சாந்தி said : Report Abuse
நாடு கோழி வளருப்பு ட்ரைனிங் சென்னையில் நடுக்குமா தெரிவிக்கவும் பண்ணை சென்னை ஆரம்பிக்க வேண்டும் . போன் நம்பர் :
 
17-Jul-2019 09:35:00 Karthikeyan said : Report Abuse
I have country chicken form i don't have training have any training near me dharmapuri
 
27-Jun-2019 10:09:45 Rajeshkumar said : Report Abuse
Naatul
 
07-May-2019 12:57:21 சதீஸ்குமார். அ said : Report Abuse
கோழி வளர்ப்பு பயிற்சி பெறவும் மற்றும் பண்ணை அமைக்க வேண்டும் அதற்கான வங்கி கடன் பெறுவது எப்படி
 
26-Apr-2019 06:44:52 ARAVINDABABU said : Report Abuse
நாட்டு கோழி பண்ணை வைக்க ஆசை படுகிறான் என்னது கைபேசி நோ 98840 82692
 
08-Feb-2019 09:57:36 R.Karthigeyan said : Report Abuse
Iam in Salem, iam very poor, please guide me, by giving me free training to do Poultry Farming.
 
31-Aug-2018 04:11:45 ரு. தேவிப்பிரியா said : Report Abuse
நட்டு கோழி பண்ணை வைக்க ஆசை படுகிறேன் திருவள்ளூரில் பயிற்சி எங்கு நடைபெறும்
 
02-Jun-2018 03:27:32 So.muthukumar said : Report Abuse
Sevagakai DK. nattu kolle valarpu .payesei enku ullathu.can give me address sir
 
30-Apr-2018 06:06:52 நித்யா பொள்ளாச்சி said : Report Abuse
எனக்கு கிராமம் ரொம்ப பிடிக்கும். அதிலும் நாட்டு கோழி வளா்ப்பு அதிகமா பிடிக்கும் அது சம்பந்தமான இலவச விபரங்களை எனக்கு கொடுத்து உதவவும் நண்பா்களே எனது நம்பா் 9443465999
 
14-Mar-2018 14:01:51 Sivamani said : Report Abuse
Caddalore coaching class address pls my mobile number 9095650506
 
06-Mar-2018 07:22:35 தமீம் said : Report Abuse
நாட்டு கோழி பண்ணை வைக்க ஆசை படுகிறேன் கோழி வளர்ப்பு பயிற்சி எங்கு உள்ளது மிக தாழ்மைஉடன் கேட்டு கொல்கிறேன் எனது கை பேசி என் 8124788222
 
22-Feb-2018 01:30:41 வினோத் said : Report Abuse
திருவாரூர் மாவட்டத்தில் எங்கே பயிற்சி அளிக்கப்படுகிறது
 
28-Jan-2018 07:52:20 V.MANIKANDAN said : Report Abuse
ஐயா , நான் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே வசிக்கிறேன். மீண்டும் எப்போது இலவச நாட்டுக்கோழி வளர்ப்புப் பயிர்ச்சி வருகிறது என்பதை தெறிவியுங்கள். நன்றி
 
06-Jan-2018 09:25:40 தமிழ் செல்வம் said : Report Abuse
சார், நான் சொந்தமாக கோழி பண்ணை தெடங்கி இருக்கிறேன் எனக்கு அரசு இதற்கு எவ்வளவு பணம் நிதியாக வழங்குகிறது என்பதை கூறுமாறு கேட்டுகொள்ள்கிறேன். நன்றி
 
28-Jul-2017 21:44:29 லக்ஷ்மிகாந்த் said : Report Abuse
சார், எனது சொந்த ஊரு நாகப்பட்டினம். எனக்கு கோழி பண்ணை பயிற்சி வகுப்பு பற்றி தகவல் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, லக்ஷ்மிகாந்த்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.