|
||||||||
வாயு தொல்லை - வேலிபருத்தி வேர், பாலின் மருத்துவ குணங்கள்.(Gas trouble - Pergularia daemia root and milk medical properties) |
||||||||
அறிகுறிகள்: குழந்தைகளுக்கு ஏற்படும் வாயு தொல்லை. வயிற்றுவலி.
தேவையானவை: வேலிபருத்தி வேர். பால்.
செய்முறை: வேலிபருத்தி வேரை பொடியாக்கி நான்கு சிட்டிகையை பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வாயு தொல்லை நீங்கும். |
||||||||
by Swathi on 12 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|