|
|||||
இஞ்சியின் மருத்துவ குணங்கள் !! |
|||||
இஞ்சிக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நாம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது. இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகம் உண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அளித்து விடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும். பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அரைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும். தொண்டை வலி ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அரு மருந்தாகும். பித்தம் அதிகமாகி தலை சுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். |
|||||
by Swathi on 19 Feb 2014 2 Comments | |||||
Tags: இஞ்சி Ginger Inji | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|