LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- இதயம் பராமரிப்பு(Heart Care)

நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை

தனியாக இருக்கும் போது நெஞ்சுவலி ( மாரடைப்பு ) வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

 

மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் .

 

அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்,

திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள், உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், 

 

ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??

 

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! 

 

உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.

 

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது. தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

 

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும். இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர்

உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும்.

 

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

 

இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்.

 

பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம். உயிரை காக்கும் இது போன்ற விசயங்களை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களிடமாவது பகிர்ந்து கொள்ளூங்கள்.

by Swathi   on 10 Feb 2014  17 Comments
Tags: நெஞ்சுவலி   மாரடைப்பு   மாரடைப்பு முதலுதவி   நெஞ்சுவலி முதலுதவி   ஹார்ட் அட்டாக்   Heart Attack   Nenju Vali  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
மாரடைப்புக்கு இயற்கையான மூலிகை மருந்தை கண்டுபிடித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சாதனை !! மாரடைப்புக்கு இயற்கையான மூலிகை மருந்தை கண்டுபிடித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சாதனை !!
நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை
அதிகமாக சாப்பிட்டால் ஞாபக சக்தி குறையுமா ! அதிகமாக சாப்பிட்டால் ஞாபக சக்தி குறையுமா !
கருத்துகள்
21-Jul-2018 08:35:04 VENKATACHALAM said : Report Abuse
நல்லது இந்த கருத்து
 
06-Jun-2018 17:44:35 venkatesh said : Report Abuse
Romba nantri thidinu vanthu ithai pathu nenjudan vali poidichi
 
21-Jan-2018 16:35:25 Alwin said : Report Abuse
Thank you use full information
 
29-Dec-2017 17:21:15 M. AROCKIA SHAKESPEARE said : Report Abuse
Thanks for information and treatment.
 
09-Dec-2017 06:56:13 anitha said : Report Abuse
Thanks for information
 
26-Sep-2017 15:58:38 சித்ரா said : Report Abuse
மிகவும் பயனுள்ளதாக இருந்தது...நன்றி
 
26-Sep-2017 15:58:25 சித்ரா said : Report Abuse
மிகவும் பயனுள்ளதாக இருந்தது...நன்றி
 
28-Mar-2017 11:20:07 Manikandan.k said : Report Abuse
Good information..... Thanks lard
 
23-Sep-2015 11:54:35 Balachandran said : Report Abuse
மனித சமுதாயம் காக்கும் முயற்சி இது! அருமை... மேலும் வளர்ச்சியுர வாழ்துக்கள்....
 
29-Jun-2015 07:53:40 narendran said : Report Abuse
மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி
 
26-Jun-2015 23:27:51 sudhakar.s said : Report Abuse
Thanks for information
 
24-Jan-2015 22:44:19 செல்வம் said : Report Abuse
ரொம்ப நல்ல செய்தி இதுபோன்று இன்னும் நிறைய மருத்துவ செய்திகளை இதில் பகிர்ந்து கொள்ளும்படி மிக தாழ்மையுடன் வேண்டி கேட்டு கொல்கிறேன்
 
28-Oct-2014 09:31:12 Menaga . G said : Report Abuse
very useful information.Lot of thanks.
 
25-Sep-2014 09:09:30 Rajamani said : Report Abuse
மிக மிக பயனுள்ள செய்தி,இதயம் உள்ள அனைவருக்கும் பயன்படும் .
 
02-Apr-2014 12:57:41 Sridhar said : Report Abuse
Kandippa itha naraya perukku solluven. Romba use fulla irunthathu. Thanks
 
26-Feb-2014 00:28:48 MUTHUSELVI said : Report Abuse

SUPERB, I DON'T HAVE ANY WORDS ALSO,

 

THANK YOU FOR YOUR INFORMATION REALL I FEEL VERY HAPPY

 
26-Feb-2014 00:27:58 MUTHUSELVI said : Report Abuse

SUPERB, I DON'T HAVE ANY WORDS ALSO,

 

THANK YOU FOR YOUR INFORMATION REALL I FEEL VERY HAPPY

 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.