|
all is well
frds
|
|
|
all is well
frds
|
|
|
கேள்வி எண் 1 விடை
இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒன்று
பன்றிப்போத்தைச் சிங்க ஏறு ஆக்கல்
பன்றியைச் சிங்கமாக மாற்றவேண்டும் என்கிறான். இப்பொழுதுஆண் புலியையும் பெண்சிங்கத்தையும் இணத்து டைகான் என்றும் ஆண் சிங்கத்தையும் பெண் புலியையும் இணைத்து லைஜெர் என்றும் வெள்ளாட்டையும் செம்மறி ஆட்டையும் இணைத்து ஜீப் என்றும் உருவாக்கியிருக்கிறார்கள். இன்னும் வரக்கூடிய காலத்தில் பாரதி தீர்க்க தரிசனமாகச் சொன்னது வர வாய்ப்புண்டு. அதே பாட்டில் இன்னும் பல கேட்கிறான். விண்ணும் மண்ணும் தனியாளும் என்று தொடங்கும் பாடலைப் படித்துப்பாருங்கள்.
|
|
|
பாரதியின் பரிமாணங்கள்தான் எத்தனை? எடுத்துகாட்டியதற்கு மிகவும் நன்றி.
|
|
|
பாரதி சொல்லி சென்ற இன்னும் கண்டுபிடிக்காத விஞ்ஞான அறிவியல் இருக்கிறதா, அதை பற்றி ஏதேனும் குறிப்பு இருந்தால் சொல்லுங்க ஐயா?!
|
|