தனித்துவமான தலைமை ஆசிரியர்" - நிகழ்வு மிகவும் அற்புதம்.கரூர்,க.பரமத்தியில் பூத்த பூ உலகமெங்கும் மணம் வீசிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது எங்களுக்கெல்லாம் பெருமையாக உள்ளது.அவரின் வழிக்காட்டலின்படி எங்கள்செயல்பாடுகளையும் மெருகேற்றி கொண்டிருக்கிறோம். கட்டமைப்பு,கல்விச்சீர்,தரம் இம்மூன்றையும் எங்கள் பள்ளியில் செயல்படுத்தி வருகிறோம்.இவ்வினிய நிகழ்வினை மிகச்சிறந்த முறையில் வலைத்தமிழ் .டிவியில் நேரலையில் ஒளிப்பரப்பிய s2s அமைப்பு ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.வளர்க உங்கள் கல்விச்சேவை.
|