|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
கணத்தாக்க மறுமொழிப்பண்பு |
English Word |
|
Impulse response |
Category |
|
குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY) |
Meaning |
|
ஒரு மீச்சிறு குறிகைக்கு ஒரு அமைப்பு அளிக்கும் மறுமொழி; ஒரு கணத்தாக்கம் என்பது முடிவுறா எண்ணிக்கையான செவ்வளைவுளாக (sinusoids) கருதலாம்; நேரியல் காலமாற்றமுறா அமைப்புகளை (linear time invariant systems) கணத்தாக்க மற்மொழிகள் மூலமாகவே சிறப்பியல்புகாணலாம் |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து i |
|
தமிழ் அகராதி |
|