LOGO

SEARCH அகராதி முகப்பு (Dictionary Home) | புதிய சொல்லை சேர்க்க

Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.

தமிழ் அகராதி விளக்கம்

Tamil Word குற்றச்சமநிலை(யில்)
English Word In pari delicto
Category சட்டம் (LAW GLOSSARY)
Meaning இரு சார்பினரும் ஒரே குற்றச் சமநிலையில் இருக்கும் போது
தொடர்புடையவை-Related Articles - எழுத்து  i

English Word

Tamil Word

Category

Meaning

Immigration Act குடிநுழைவுச் சட்டம் சட்டம் (LAW GLOSSARY) பொருள்
In pari delicto குற்றச்சமநிலை(யில்) சட்டம் (LAW GLOSSARY) பொருள்
Income Tax Act வருமான வரிச் சட்டம் சட்டம் (LAW GLOSSARY) பொருள்
Indecent Advertisements Act தரக்குறைவான விளம்பரங்கள் சட்டம் சட்டம் (LAW GLOSSARY) பொருள்
Industrial Relations Act தொழில் உறவுகள் சட்டம் சட்டம் (LAW GLOSSARY) பொருள்
Infectious Diseases Act தொற்று நோய்கள் சட்டம் சட்டம் (LAW GLOSSARY) பொருள்
Info-Communications Development Authority of Singapore Act சிங்கப்பூர்த் தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையச் சட்டம் சட்டம் (LAW GLOSSARY) பொருள்
Inheritance (Family Provision) Act வாரிசுரிமைச் (குடும்பச் சட்டப்பிரிவு) சட்டம் சட்டம் (LAW GLOSSARY) பொருள்
Inland Revenue Authority of Singapore Act சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையச் சட்டம் சட்டம் (LAW GLOSSARY) பொருள்
Innkeepers Act விடுதிப் பொறுப்பாளர் சட்டம் சட்டம் (LAW GLOSSARY) பொருள்
Inquiries Act 2007 விசாரணைகள் சட்டம் 2007 சட்டம் (LAW GLOSSARY) பொருள்
Institute of Education (Repeal) Act 1996 கல்விக் கழகம் (நீக்கம்) சட்டம் 1996 சட்டம் (LAW GLOSSARY) பொருள்
Institute of Education Act (Repealed) கல்விக் கழகச் சட்டம் (நீக்கப்பட்டது) சட்டம் (LAW GLOSSARY) பொருள்
Institute of Southeast Asian Studies Act தென்கிழக்காசிய ஆய்வுக் கழகச் சட்டம் சட்டம் (LAW GLOSSARY) பொருள்
Institute of Technical Education Act தொழில்நுட்பக் கல்விக் கழகச் சட்டம் சட்டம் (LAW GLOSSARY) பொருள்
Insurance Act காப்புறுதிச் சட்டம் சட்டம் (LAW GLOSSARY) பொருள்
Insurance Intermediaries Act காப்புறுதி இடைநிலையாளர்கள் சட்டம் சட்டம் (LAW GLOSSARY) பொருள்
Intellectual Property Office of Singapore Act சிங்கப்பூர் மதிநுட்பச் சொத்து அலுவலகச் சட்டம் சட்டம் (LAW GLOSSARY) பொருள்
Internal Security Act உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் சட்டம் (LAW GLOSSARY) பொருள்
International Arbitration Act அனைத்துலக நடுவர் மன்றச் சட்டம் சட்டம் (LAW GLOSSARY) பொருள்
International Development Association Act அனைத்துலக மேம்பாட்டுச் சங்கச் சட்டம் சட்டம் (LAW GLOSSARY) பொருள்
International Enterprise Singapore Board Act சிங்கப்பூர் அனைத்துலகத் தொழில் மேம்பாட்டு வாரியச் சட்டம் சட்டம் (LAW GLOSSARY) பொருள்
International Finance Corporation Act அனைத்துலக நிதி நிறுவனச் சட்டம் சட்டம் (LAW GLOSSARY) பொருள்
International Organisations (Immunities And Privileges) Act அனைத்துலக அமைப்புகள் (விலக்குரிமைகளும் சலுகைகளும்) சட்டம் சட்டம் (LAW GLOSSARY) பொருள்
Internationally Protected Persons Act 2008 அனைத்துலக அளவில் பாதுகாப்புப் பெற்றவர்கள் சட்டம் 2008 சட்டம் (LAW GLOSSARY) பொருள்
Intestate Succession Act விருப்புறுதி இல்லா வாரிசுரிமைச் சட்டம் சட்டம் (LAW GLOSSARY) பொருள்
Intoxicating Substances Act போதையூட்டும் பொருள்கள் சட்டம் சட்டம் (LAW GLOSSARY) பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)