LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

உலக கோப்பை கபடி போட்டி : சாம்பியன் பட்டம் வென்றது இந்திய மகளிர் அணி !!

உலக கோப்பை கபடி போட்டியின் சாம்பியன் பட்டத்தை இந்திய மகளிர் அணி வென்றுள்ளது. 

 

நான்காவது உலக கோப்பை கபடி போட்டி கடந்த 30 ம் தேதி பஞ்சாப்பில் தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 49–21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. உலக பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 

by Swathi   on 13 Dec 2013  0 Comments
Tags: இந்திய மகளிர் அணி   கபடி அணி   உலக கோப்பை   சாம்பியன் பட்டம்   மகளிர் கபடி அணி   உலக கோப்பை கபடி   World Cup  
 தொடர்புடையவை-Related Articles
உலக கோப்பை கபடி போட்டி : சாம்பியன் பட்டம் வென்றது இந்திய மகளிர் அணி !! உலக கோப்பை கபடி போட்டி : சாம்பியன் பட்டம் வென்றது இந்திய மகளிர் அணி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.