LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!

'யா யா' படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்த காதல் சந்தியா 'கத்துக்குட்டி' படத்தில் சூரிக்கு ஜோடியாக ஆட்டம் போட்டிருக்கிறார். இதுநாள் வரை குத்துப் பாடலில் ஆடாமலிருந்த 'காதல்' சந்தியா கத்துக்குட்டி படத்தில் குத்துப்பாடலுக்கு செம ஆட்டம் போட்டிருக்கிறார். படத்தின் ஹீரோ நரேன் பாடல் முழுக்கவே ஆடமாட்டார்.

 

நரேனின் நண்பராக ஜிஞ்சர் என்கிற கேரக்டரில் நடிக்கும் சூரி அந்தப் பாடல் முழுக்கவே சந்தியாவோடு இணைந்து கலக்கலான ஆட்டம் போட்டிருக்கிறார். மிக நெருக்கமாக ஆட சூரி ரொம்பவே கூச்சப்பட, உங்களுக்கு டான்ஸ் மூவ்மெண்ட் நன்றாக வருகிறது.

 

இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? உங்களின் காமெடி நடிப்புக்கு நான் பெரிய ஃபேன். அதனால் தயங்காமல் ஆடுங்கள்" என சந்தியா சொன்னதுதான் தாமதம். படு வேகமான மூவ்மெண்ட்ஸ் போட்டு சந்தியாவையே ஓவர் டேக் செய்கிற அளவுக்கு ஆடி, கைத்தட்டல் பெற்றார் சூரி.

by Santhosh Kumar   on 13 Aug 2014  0 Comments
Tags: Kadhal Sandhya Soori   Kaththukkutti Soori   காதல் சந்தியா சூரி   காதல் சந்தியா           
 தொடர்புடையவை-Related Articles
சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா! சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.