LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறுவர் விளையாட்டு - kids Game Print Friendly and PDF

பட்டம்

வானத்தில் காற்றின் விசையால் உந்தப்பட்டு மேலே பறக்கும் பொருளே பட்டம் ஆகும். பொதுவாக எந்த வித இயந்திரத்தின் துணையின்றி காற்றின் விசையை மட்டும் கொண்டு பறக்கும் பொருட்களையே பட்டம் என்பர். காற்று பட்டத்தின் கீழிருந்து கூடிய விசையுடன் உந்தும்பொழுது பட்டம் மேலெழுகின்றது.

பட்டங்களை செய்யும் முறை :

பட்டங்களை பொதுவாக சிறுவர்களே தயாரித்து கொள்கின்றனர். காகிதங்கள் விரிந்திருக்கும்படி சீவங்குச்சிகளை வளைத்து ஒட்டிப் பட்டம் செய்யப்படும்.அதற்கு வால் என்று மெலிதாகக் கிழித்த துணி ஒன்றை ஒரு முனையில் கட்டுவர். வால் இல்லாத பட்டமும் உண்டு. அதன் எதிர்முனையில் பறக்கவிடும் நூல் கட்டப்படும். பட்டத்தைத் தூக்கிக் காற்றடிக்கும் காலத்தில் காற்றில் பறக்க விடுவர். காற்று விசையால் உந்தப்பட்டுப் பட்டம் மேலே பறக்கும். பட்டம் கட்டிய நூலைச் சுண்டி பட்டத்தை அங்குமிங்கும் அலையவிட்டு வேடிக்கை பார்த்து மகிழ்வர். இக்காலத்தில் வண்ணவண்ணப் பட்டங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

பட்டங்களின் வகைகள் :

பிராந்துப் பட்டம்
விண்பூட்டிய பட்டம்
கொக்குப் பட்டம்
கடதாசிப் பட்டம்
பெட்டிப் பட்டம்

by Swathi   on 02 Feb 2013  3 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழோடு விளையாடு தமிழோடு விளையாடு
தமிழோடு விளையாடு தமிழோடு விளையாடு
அத்திலி புத்திலி -1. உரியடி அறிவோம்... அத்திலி புத்திலி -1. உரியடி அறிவோம்...
அத்திலி புத்திலி - அறிமுகம் அத்திலி புத்திலி - அறிமுகம்
அத்திலி புத்திலி - புதிய சிறுவர் விளையாட்டுத் தொடர் .. அத்திலி புத்திலி - புதிய சிறுவர் விளையாட்டுத் தொடர் ..
மாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) .... மாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) ....
பூசணிக்காய் இருக்கா? பூசணிக்காய் இருக்கா?
மீன்சட்டி மீன்சட்டி
கருத்துகள்
12-Jun-2020 15:55:53 ஆ சண்முகம் said : Report Abuse
வீட்டில் காய்த்த மாங்கனியை எப்படி பழக்கவைப்பது?
 
12-Jun-2020 15:53:37 ஆ சண்முகம் said : Report Abuse
பட்டம் மேலே பறக்கும் போது தீடீரென படுத்து சாய்ந்து விழுவது ஏன்.
 
12-Jun-2020 15:53:37 ஆ சண்முகம் said : Report Abuse
பட்டம் மேலே பறக்கும் போது தீடீரென படுத்து சாய்ந்து விழுவது ஏன்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.