தாள் நறுக்கு; முகப்புவரிச்சீட்டு; பொருட்பெயர்-பண்பு-வகை-உடையவர் பெயர்-செல்லுமிடம் முதலிய இன்றியமையா விவரங்களைத் தாங்கிய அடையாளத் துண்டுக்குறிப்பு; வகை விவரத்துணுக்கு; தற்குறிப்பு அடை மொழிப்பெயர்; ஒட்டுப்பொறிப்புத்தலை; தலைச்சின்னம்; (வினை) பொருட்களின் மேல் பெயர் விவரச்சீட்டை இணை; தலைச்சின்னத்தை ஒட்டு; இனவாரியாகப் பிரித்து ஒதுக்கிக் குறிப்பிடு.