n. சட்டப்படியான திருமண மூலமாகப் பிறந்த; முறைமை வாய்ந்த; நேரிய; சரியான; ஒழுங்கான; நேர் மாதிரியை ஒத்திருக்கிற; அரசுரிமை வகையில் மரபுரிமை வழாத; அளவை முறைமையில் ஏற்புடைய; (வினை) ஆணை மூலம் முறைமை உடையதாக்கு; சட்டமியற்றி நேர்மை வாய்ந்த தாக்கு; சான்று காட்டி ஏற்புடையதாக்கு; சரி என்று மெய்ப்பி; முறைமையானதென்று காட்டுவதற்கு உதவு.