n. நீர்மம்; திரவவடிவுடைய பொருள்; ஒழுகியல் ஒலி; (பெ.) நீரியலான; நீர்ப்பொருளின் தன்மையுடைய; நீர்போன்ற; ஒழுகியலான; பளிங்கியலான; எளிதில் ஒளி ஊடுருவும் தன்மைவாய்ந்த; நிலையற்ற; அடிக்கடி மாறும் இயல்புடைய; சொத்துக்கள் வகையில் எளிதில் பணமாக மாற்றக்கூடிய; ஓழுகிசையான; முரணோசையற்ற. (ஒலி.) மிடற்றொலியல்லாத; உயிரொலி போன்ற.