|
||||||||
கம்பளி பூச்சு கடித்ததனால் ஏற்படும் எரிச்சல்-வெற்றிலை(wool pest bite-betel) |
||||||||
அறிகுறிகள்:
உடல் முழுவதும் எரிச்சல் மற்றும் தடிப்பு ஏற்படுதல்.
புழுவின் உரோமம் உடலில் பட்டதால் ஏற்படும் அரிப்பு.
தேவையானவை:
வெற்றிலை.
செய்முறை:
ஒரு வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அந்த சாற்றினை கம்பளி பூச்சி கடித்த இடத்தில் தேய்த்தால் கம்பளிப்பூச்சி கடியினால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் தடிப்பு ஆகியவை குறையும்.
அறிகுறிகள்: உடல் முழுவதும் எரிச்சல் மற்றும் தடிப்பு ஏற்படுதல். புழுவின் உரோமம் உடலில் பட்டதால் ஏற்படும் அரிப்பு.
தேவையானவை: வெற்றிலை.
செய்முறை: ஒரு வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அந்த சாற்றினை கம்பளி பூச்சி கடித்த இடத்தில் தேய்த்தால் கம்பளிப்பூச்சி கடியினால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் தடிப்பு ஆகியவை குறையும். |
||||||||
by valarmathi on 09 Jun 2012 1 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|