|
||||||||
இருமல் - அதிமதுரத்தின் மருத்துவ பண்புகள்(Cough-Liquorice Medical Properties) |
||||||||
அறிகுறிகள்:
தொண்டையில் எரிச்சல் ஏற்படுதல்.
சளித் தொல்லை.
தொண்டை வலி.
தேவையானவை:
அதிமதுரம்.
கற்கண்டு
செய்முறை:
அதிமதுரம் 100 கிராம் எடுத்து 200 மில்லி தண்ணீரில் வெறுமனே ஊறவைத்து காலையில் சூடாக்கி கற்கண்டு சேர்த்துப் பருகி வந்தால் இருமலின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
அறிகுறிகள்: தொண்டையில் எரிச்சல் ஏற்படுதல், சளித் தொல்லை, தொண்டை வலி.
தேவையானவை: அதிமதுரம், கற்கண்டு.
செய்முறை: அதிமதுரம் 100 கிராம் எடுத்து 200 மில்லி தண்ணீரில் வெறுமனே ஊறவைத்து காலையில் சூடாக்கி கற்கண்டு சேர்த்துப் பருகி வந்தால் இருமலின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். |
||||||||
by punitha on 09 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|