|
||||||||
இறைப்பு,இருமல் - திருநீற்றுப்பச்சிலையின் மருத்துவ பண்புகள்(wheezing,cough-thiruneetru green leaves medical properties) |
||||||||
அறிகுறிகள்:
தொண்டையில் வலி ஏற்படுதல்.
தேவையானவை:
திருநீற்றுப்பச்சிலை சிறிதளவு.
மிளகு.
செய்முறை:
திருநீற்றுப்பச்சிலை சாற்றில் 15 கிராம் அளவு மிளகு சேர்த்து நிழலில் உலர்த்தி நன்றாக பொடி செய்து மூக்கில் உறிஞ்ச வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் இருமலில் இருந்து பூரண குணம் பெறலாம்.
அறிகுறிகள்: தொண்டையில் வலி ஏற்படுதல். தேவையானவை: திருநீற்றுப்பச்சிலை சிறிதளவு. மிளகு. திருநீற்றுப்பச்சிலை சாற்றில் 15 கிராம் அளவு மிளகு சேர்த்து நிழலில் உலர்த்தி நன்றாக பொடி செய்து மூக்கில் உறிஞ்ச வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் இருமலில் இருந்து பூரண குணம் பெறலாம்.
|
||||||||
by punitha on 09 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|