|
||||||||
ஜீரண சக்தி - கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகியவற்றின் மருத்துவ குணங்கள்.(Digestive power - curry leaves jinger cumin medical properties) |
||||||||
அறிகுறிகள்:
மந்தம்.
உணவு செரிக்காமல் இருத்தல்.
தேவையானவை:
கறிவேப்பிலை.
இஞ்சி.
சீரகம்.
செய்முறை:
ஒரு டம்ளர் தண்ணீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகியவற்றை கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் நீங்கும்.
அறிகுறிகள்: மந்தம். உணவு ஜீரனமின்மை.
தேவையானவை: கறிவேப்பிலை. இஞ்சி. சீரகம்.
செய்முறை: ஒரு ஆழாக்கு தண்ணீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகியவற்றை கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவந்தால் அஜீரணம் நீங்கி நலம் பெறலாம். |
||||||||
by Swathi on 12 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|