|
||||||||
நாய்கடி - ஆலம்பட்டை மற்றும் வேப்பிலையின் மருத்துவ குணங்கள்.(Dog bite-banyan and neem leaves) |
||||||||
அறிகுறிகள்:
நாய்க் கடித்ததால் ஏற்படும் விஷம்.
தேவையானவை :
பேயத்தி
ஆலம்பட்டை.
வேப்பிலை.
செய்முறை:
பேயத்தி வேர் 10 கிராம், ஆலம்பட்டை 10 கிராம், வேப்பிலை 10 கிராம் ஆகியவற்றை எடுத்து நன்றாக அரைத்து ஒன்றரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துப் பதமாய் இறக்கி ஒரு நாளைக்கு ஒரு முறை என 7 நாட்கள் நாய் கடித்த இடத்தில் பூசி வந்தால் நாய் கடி விஷம் இறங்கி நலம் பெறலாம்.
நாய்க் கடித்ததால் ஏற்படும் விஷம். தேவையானவை : பேயத்தி, ஆலம்பட்டை, வேப்பிலை.
செய்முறை: பேயத்தி வேர் 10 கிராம், ஆலம்பட்டை 10 கிராம், வேப்பிலை 10 கிராம் ஆகியவற்றை எடுத்து நன்றாக அரைத்து ஒன்றரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துப் பதமாய் இறக்கி ஒரு நாளைக்கு ஒரு முறை என 7 நாட்கள் நாய் கடித்த இடத்தில் பூசி வந்தால் நாய் கடி விஷம் இறங்கி நலம் பெறலாம். |
||||||||
by karthik on 11 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|