|
||||||||
மாந்தம் - ஓமம், சுக்கு மற்றும் வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்.(Tired-Careem roxburghianum benth) |
||||||||
அறிகுறிகள்
குழந்தைகளுக்கு சுரம் அதிகமாகும்.
குளிர் நடுக்கம்.
தேவையானவை:
ஓமம்.
சுக்கு.
வெந்தயம்.
வசம்பு.
வெள்ளைபூண்டு.
திப்பிலி.
செய்முறை:
ஓமம், சுக்கு, வெந்தயம், வசம்பு, வெள்ளைபூண்டு , திப்பிலி இவற்றை வறுத்து பொடியாக்கி அப்பொடியை நீரிலிட்டு காய்ச்சி ஒரு தேக்கரண்டி வீதம் தினமும் சாப்பிட்டால் மாந்தம் நீங்கும்.
அறிகுறிகள் குழந்தைகளுக்கு சுரம் அதிகமாகும், குளிர் நடுக்கம்.
தேவையானவை: ஓமம், சுக்கு, வெந்தயம், வசம்பு, வெள்ளைபூண்டு, திப்பிலி.
செய்முறை: ஓமம், சுக்கு, வெந்தயம், வசம்பு, வெள்ளைபூண்டு , திப்பிலி இவற்றை வறுத்து பொடியாக்கி அப்பொடியை நீரிலிட்டு காய்ச்சி ஒரு தேக்கரண்டி வீதம் தினமும் சாப்பிட்டால் மாந்தம் நீங்கும். |
||||||||
by Swathi on 12 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|