|
||||||||
வயிற்று உபாதைகள் - வெந்தயம், கடுகு, பெருங்காயம் மற்றும் மஞ்சளின் மருத்துவ குணங்கள்.(Stomach diseases - Fenugreek,Mustard,Asafoetida and Turmerics medical properties) |
||||||||
அறிகுறிகள்:
அதிகமான வயிற்று வலி.
வயிற்று எரிச்சல் ஏற்படுதல்.
தேவையானவை:
வெந்தயம்.
கடுகு.
பெருங்காயம்.
மஞ்சள்.
நெய்
செய்முறை:
வெந்தயம், கடுகு, பெருங்காயம், மஞ்சள் ஆகியவற்றை எடுத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்று உபாதைகள் நீங்கி நலம் பெறலாம்.
அறிகுறிகள்: அதிகமான வயிற்று வலி, வயிற்று எரிச்சல் ஏற்படுதல்.
தேவையானவை: வெந்தயம், கடுகு, பெருங்காயம், மஞ்சள், நெய்.
செய்முறை: வெந்தயம், கடுகு, பெருங்காயம், மஞ்சள் ஆகியவற்றை எடுத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்று உபாதைகள் நீங்கி நலம் பெறலாம். |
||||||||
by valarmathi on 11 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|